’பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்

Positive Print Studios சார்பில்  L சிந்தன், ராஜேஷ்குமார் தயாரிப்பில், ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில்  இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் ரொமாண்டிக் காமெடி  திரைப்படம் “பிளான் பண்ணி பண்ணனும்”.  2021 செப்டம்பர் 24 முதல் உலகமெங்கும் இத்திரைப்படம் வெளியாவதை ஒட்டி, படக்குழுவினர் அனைவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:

Read previous post:
0a1c
கோடியில் ஒருவன் – விமர்சனம்

நடிப்பு: விஜய் ஆண்டனி, ஆத்மிகா, சூப்பர் சுப்பராயன், ராமச்சந்திர ராஜு, சூரஜ், பூராம், திவ்யபிரபா இயக்கம்: ஆனந்த கிருஷ்ணன் தயாரிப்பு: டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய்குமார் இசை: நிவாஸ் கே.பிரசன்னா

Close