‘நாட் ரீச்சபிள்’ திரைப்பட இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா – புகைப்படங்கள்

Crackbrain Productions  தயாரிப்பில், இயக்குநர் சந்துரு முருகானந்தம் இயக்கத்தில், புதுமுகங்கள் விஷ்வா, சாய் தன்யா, சுபா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நாட் ரீச்சபிள் ( Not Reachable). இப்படம் ஒரு மாறுபட்ட திரில்லர் டிராமாவாக, ரசிகர்களை இருக்கை நுனிக்கு கொண்டுவரும் பரபர திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா  பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகையாளர் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-

Read previous post:
0a1a
பெருந்தொற்றுக் காலத்தின் தரவுப் புத்தகம், தமிழில்…!

கொரோனா பெருந்தொற்றால் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட உடனடிப் பாதிப்புகளை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து, அரசு எடுக்க வேண்டிய குறுகிய, நீண்ட கால நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கிறது, “பெருந்தொற்றும் பொருளாதாரக்

Close