’நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம் – புகைப்படங்கள் 

தயாரிப்பாளர் போனி கபூர்  வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS  உடன்  ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம்  “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து பெரும் வெற்றியை பெற்றுள்ளது.

வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு படத்தின் 50 வது நாளை பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட  சில புகைப்படங்கள்:-

 

Read previous post:
0a1i
பன்னி குட்டி – விமர்சனம்

நடிப்பு: கருணாகரன், யோகி பாபு, திண்டுக்கல் லியோனி, சிங்கம்புலி, ராமர், தங்கதுரை மற்றும் பலர் இயக்கம்: அனுசரண் முருகையன் தயாரிப்பு: ’லைகா புரொடக்சன்’ சுபாஸ்கரன் இசை: கிருஷ்ணகுமார்

Close