பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா – புகைப்படங்கள்

இயக்குநர் பா இரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை, மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலோடு பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளது. இத்திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது
இவ்விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-