- மருத்துவ மனையில் வலியோடும் வலிமையோடும் கருணாநிதி எழுதிய டைரி குறிப்புகள்
- 12 லட்சம் பேர் பார்த்த ‘நரகாசூரன்’ ட்ரெய்லர் – வீடியோ
வயதானால் உடல்நலக் குறைபாடு, தள்ளாமை, மருத்துவமனை, உடல் சித்ரவதைகள் எல்லோருக்கும் பொதுவானவை. ஆனால், முதுபெரும் தலைவரான கருணாநிதி உடல்நலக் குறைபாடுகளையும் மருத்துவமனையையும் அணுகிய விதம் நிச்சயமாக பிரத்யேகமானது.