இணையத்தை கலக்கும் தனுஷின் ’நானே வருவேன்’ பட பாடல் “வீரா… சூரா” – வீடியோ

செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில், வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு அதிக பொருட் செலவில் தயாரிக்கும்.திரைப்படம் ‘நானே வருவேன்’.

இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார்.  யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை பிரதான  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள “வீரா… சூரா” என தொடங்கும் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி  இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. செல்வராகவன் வரிகளை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.

Read previous post:
0a1d
ஆஹா தமிழுடன் இணைந்து டி கம்பெனி தயாரிக்கும்  புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ஆஹா ஒரிஜினல் படைப்பிற்காக தயாரிப்பாளர் கே. வி. துரை தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் ( புரொடக்சன் நம்பர் 4 )தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

Close