பக்தி மணம் கமழ நடந்த பாலாவின் ‘நாச்சியார்’ படபூஜை!

ஈயான் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் பாலாவின் சொந்த பட நிறுவனமான பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படம் ‘நாச்சியார்’.
பாலா இயக்கத்தில், ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் உருவாகும் இப்படத்துக்கான தொடக்க விழா பூஜை, பக்தி பரவசம் கரை புரண்டு ஓட உற்சாகமாக நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்…