‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…

கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ராஜு முருகனின் அண்ணனும், அவரது உதவி இயக்குனருமான சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், ராஜூ முருகனின் கதை வசனத்தில், மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திருப்பதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்: