‘குத்தூசி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘குத்தூசி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இயக்குனர் சீனு ராமசாமி பாடல்களை வெளியிட, இயற்கை ஆர்வலர்கள் பெற்றுக் கொண்டனர். படக்குழுவினரும், சிறப்பு விருந்தினராக கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கமும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

Read previous post:
0a1b
‘விஸ்வரூபம் 2’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் – வீடியோ

நடிகர் கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வருகிற ஆகஸ்டு 10ஆம் தேதி திரைக்கு வருவதை முன்னிட்டு, இப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ட்ரெய்லர்கள் இன்று (11-06-2018) வெளியிடப்பட்டன.

Close