ஜி.வி. பிரகாஷின் ’குப்பத்து ராஜா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிப்பில், பாபா பாஸ்கர் இயக்கத்தில் வரும் (ஏப்ரல்) 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் ‘குப்பத்து ராஜா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-