தர்ஷன், லாஸ்லியா நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’ டீசர்

பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா நடித்துள்ள படம் ’கூகுள் குட்டப்பா’. இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சபரி, சரவணன் இணைந்து இயக்கியுள்ள இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர்:-

Read previous post:
0a1a
’லாபம்’ படத்தின் “கிளாரா மை நேம் இஸ் கிளாரா” பாடல் – வீடியோ

அமரர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி – ஸ்ருதி ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லாபம்’ படத்தில் இடம் பெற்றுள்ள “கிளாரா மை நேம் இஸ் கிளாரா” பாடல்

Close