‘கொலை’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்

Infiniti Film Ventures நிறுவனம்,  Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K குமார் எழுதி இயக்க, விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘கொலை’. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.  இ ந் நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-

Read previous post:
0a1b
விருமன் – விமர்சனம்

நடிப்பு: கார்த்தி, அதிதி சங்கர், சூரி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், சிங்கம்புலி, ஆர்.கே.சுரேஷ் மற்றும் பலர் இயக்கம்: முத்தையா தயாரிப்பு: ’2டி எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் சூர்யா

Close