21ஆம் தேதி திரைக்கு வரும் ‘கே.ஜி.எஃப்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில்…

வருகிற (டிசம்பர்) 21ஆம் தேதி திரைக்கு வரும் படம் ‘கே.ஜி.எஃப்’. நடிகர் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக கன்னட நடிகர் யாஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். விஜய் கிரகந்தூர் இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்:-

Read previous post:
0a1f
“ரஜினிக்கு வில்லனாக நடிப்பது ஏன்?”: விஜய் சேதுபதி பதில்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையமைப்பில், திரு ஒளிப்பதிவில், ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, பாலிவுட் நடிகர்

Close