“அடி கருப்பி… என் கருப்பி…”: ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் முழுப்பாடல் – வீடியோ

உலகம் முழுவதும் பல கோடி தமிழர்களின் இதயங்களை ஈர்த்து நெகிழச் செய்திருக்கும் பாடல் “அடி கருப்பி… என் கருப்பி…”.

பிரபல இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், கதிர் – ஆனந்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.

வருகிற (செப்டம்பர்) 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் இப்பாடலை ட்விட்டரில் பதிவிட்டு இயக்குனர் பா.இரஞ்சித் கூறியிருப்பது:

“இந்த துயரம்

இந்த கதறல்

இந்த மனப்போர்

எல்லாமே

மனித மாண்பை மீட்கவே!

மீட்போம்!

‘கருப்பி’ பாடல் இதோ…”

Read previous post:
0a1f
“ஆதார் சட்டத்தை நிறைவேற்றியது மோசடியானது”: மோடி அரசை விளாசிய உச்ச நீதிமன்ற நீதிபதி

அரசின் சலுகைகளைப் பெற ஆதார் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்தும், செல்போன், வங்கி உள்ளிட்டவற்றுக்கு ஆதார் தகவல்களைப் பெறுவதை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் 27 பேர் சார்பில் மனுக்கள் தாக்கல்

Close