பாடகர் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் ‘கரிமுகன்’ திரைப்படத்தில்…

விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ் நாயகனாக நடித்திருக்கும் ‘கரிமுகன்’ திரைப்படம் வருகிற 26ஆம் தேதி திரைக்கு வருகிறது. இத்திரைப்படத்தின் புகைப்படங்கள்:-

Read previous post:
0a1d
சண்டக்கோழி 2 – விமர்சனம்

2005ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் கதாநாயகனாக விஷால், விஷாலின் தந்தையாக ராஜ்கிரண், கதாநாயகியாக மீரா ஜாஸ்மின், வில்லனாக லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம்

Close