“மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரமும், தேசியமும் பழகு”: கமல் ட்விட்!

நடிகர் கமல்ஹாசன் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், அறநெறி போதிக்கும் அற்புதமான இரண்டு ட்விட்களை பதிவிட்டுள்ளார்

“விம்மாமல் பம்மாமல் ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி எனைப் பின்தள்ளாதே, களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்” என்பது ஒரு ட்விட்.

“புரிந்தோர் புரியாதோர்ககுப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே. மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் பழகு. தேசியமும் தான்” என்பது இன்னொரு ட்விட்.

என்ன, புரியவில்லையா…?

புரிந்தோர் புரியாதோர்ககுப் புகட்டுக…!

 

Read previous post:
0a1
முரசொலி பவள விழாவில் தற்காப்புடன் ரஜினி; தன்மானத்துடன் கமல்!

திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி பத்திரிகையின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்திருந்தார். மேடை

Close