- நோபல் பரிசு பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.கே.பச்சோரி மரணம்
- மருத்துவ கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் படம் ‘கல்தா’!
சுற்றுச்சூழல் ஆர்வலரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், ஆற்றல் மற்றும் வளங்கள் ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டின் (டிஇஆர்ஐ) முன்னாள் தலைவருமான ஆர்.கே.பச்சோரி (வயது 79) இன்று (13-02-2020) மரணமடைந்தார்.