பிரித்விராஜின் ‘கடுவா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுவா’. வரும் ஜூலையில் இந்த படம் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு சென்னையில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்:-