“நமக்கு தேவை ஓர் உயர்சாதி அம்பேத்கர்”: பா.ரஞ்சித் பேட்டி – வீடியோ

கபாலி… கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருக்கும் சொல். தமிழ்நாடு மட்டுமல்ல.. உலக அளவில் வைரல் ட்ரெண்டிங்கில் கபாலி தொடர்ந்து முன்னிலை பெறுகிறது. விளம்பரங்கள், விவாதங்கள், சர்ச்சைகள், விமர்சனங்கள் என கபாலி என்ற திரைப்படம் மொத்த தமிழ் அறிவுலகின் பேசுபொருளாக மாறிவிட்டது.

இதற்கு ஒரு காரணம், இது ரஜினி படம். அடுத்த காரணம் கபாலியின் இயக்குனர் ரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய வெகுமக்கள் கவனம் ஈர்த்த படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு அவரது திரைப்பயணத்தில் இது ஒரு பாய்ச்சல். அதேநேரம் வணிகப் படத்துக்குள் அரசியல் பேசும் தனக்குரிய பாணியையும் அவர் விட்டுக் கொடுக்கவில்லை.

இது குறித்து இன்னும் ஆழமாகவும் அரசியல் வலிமையோடும் தன் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார் ரஞ்சித். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியின் ஆசிரியர் குணசேகரன், ரஞ்சித்திடம் நடத்திய நேர்காணலின் முழுமையான வீடியோ:-

Read previous post:
0a2x
அமலாபாலுடன் விவாகரத்தா?: இயக்குனர் விஜய் பதில்!

இயக்குநர் விஜய்- நடிகை அமலாபால் தம்பதியர் விவாகரத்து செய்துகொள்ளப் போவதாக வெளியான செய்திகள் குறித்து கேட்டதற்கு இயக்குநர் விஜய் பதில் அளித்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த நடிகை அமலாபாலும்,

Close