ரஜினியின் ‘காலா’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ திரைப்படம் வருகிற (ஜூன்) 7ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இதனையொட்டி இப்படத்தின் அதிகாரபூர்வ ட்ரெய்லரை இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Read previous post:
0a1c
‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் போராளி பாடல்!

Poraalianthem from TrafficRamasamy movie Music: Balamurali Balu Lyrics: Muthamizh, Tee Jay and Adithya Surendar Singers:  'Thenisai Thendral' Deva, Tee Jay,

Close