’ஜெய் பீம்’ படத்தின் “செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ” பாடல் வீடியோ

சூர்யா நடிப்பில், 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் ஜோதிகா & சூர்யா தயாரிப்பில், தா.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்துக்காக, சீன் ரோல்டன் இசையமைப்பில், அனந்து & கல்யாணி நாயர் பாடிய யுகபாரதியின் பாடலான “செண்டு மல்லியா மனசுல மணக்குற நீ” பாடல் வீடியோ இன்று வெளியிடப்பட்டது.

அந்த பாடல் வீடியோ:

Read previous post:
0a1a
இந்த தீபாவளிக்கு அமேசான் ப்ரைம் வீடியோவில் ‘ஜெய் பீம்’ பார்க்கத் தவற கூடாது என்பதற்கு இதோ 5 காரணங்கள்!

வருகிற தீபாவளியை முன்னிட்டு, அமேசான் ப்ரைம் வீடியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை கொண்டு வருகிறது. வாய்மையே வெல்லும் என்ற நம்பிக்கையூட்டும் நற்செய்தியை

Close