‘ஹாஸ்டல்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்

Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”.
அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பட முன்னோட்ட விழாவாக, படக்குழுவினர் பத்திரிகை – ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-