’கார்கி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா – புகைப்படங்கள்

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கிய திரைப்படம் கார்கி. கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட், இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-

Read previous post:
0a1b
தேஜாவு – விமர்சனம்

நடிப்பு: அருள்நிதி, மதுபாலா, அச்சுத குமார், ராகவ் விஜய், சேத்தன், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட், மைம் கோபி மற்றும் பலர் இயக்கம்: அரவிந்த் சீனிவாசன் இசை:

Close