சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ள ‘கார்கி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் ‘கார்கி’. இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி, இயக்குனர் கவுதம் ராமசந்திரன், நடிகை தயாரிப்பாளர் ஐஸ்வர்யலட்சுமி, 2D ராஜசேகர், சக்தி பிலிம் பேக்டரி சக்தி வேலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:

Read previous post:
0a1a
சுபர்ணயெளதேயனும், காளிதாசனும், பின்னே இளையராஜாவும்!

"நீங்கள் அஸ்வகோஷைப் பின்பற்றி. அவர் சென்ற பாதையிலே செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை." "ஆனால் நான் வெறும் கவிஞன். அஸ்வகோஷ் கவிஞன் மட்டுமல்ல, மகாத்மாவும் கூட.

Close