’ட்ராமா’ படத்தின் ”ஜிகிருதண்டா பேருபோன மதுரை தானுங்க” பாடல் – வீடியோ

மலையாள இயக்குனர் அஜு குளுமலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “ட்ராமா”. இந்த படத்தில் கிஷோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெய்பாலா நாயகனாகவும்,  காவ்யா பெல்லு நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இந்த படமானது ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது.

வருகிற (செப்) 23ஆம் தேதி திரையரங்குகளுக்கு வரவிருக்கும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள “ஜிகிருதண்டா பேருபோன மதுரை தானுங்க” பாடல் வீடியோ:

Read previous post:
0a1a
இத்தனை இடர்பாடுகளுக்கும் இடையே தான் நீதிக்காக காத்திருக்கிறது பாஞ்சாங்குளம்!

கும்பல் தீண்டாமையும், இடைநிலை சாதி மனோபாவமும்! அது ஒன்றும் ஷாப்பிங் மால் அல்ல. சுமார் 5 அடி அகலமும் 5 அடி நீளமும் கொண்ட சிறிய பெட்டிக்கடை.

Close