’டிம் டிப்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில்…

எல்.சி.நீரஜா ஃபிலிம்ஸ் வழங்க, டாக்டர் தணிகாசலம் தயாரிப்பில், அருணாச்சலம் ஆனந்த் எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கி இருக்கும் படம் ‘டிம் டிப்’. புதுமுக நாயகன் மோனிஷ் குமார், சஞ்சனா சிங், பவர்ஸ்டார், கே.ஆர்.விஜயா, பெரேரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-.