- “நாம வாழ்றது முக்கியமில்ல, யாருக்காக வாழ்றோம்ங்கிறது தான் முக்கியம்!”
- ”ஓ.டி.டி-யின் தனித்துவத்தை மிக சரியாக புரிந்து கொண்டது மலையாள சினிமா!” – இயக்குனர் வசந்த பாலன்
கிராமத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு செல்லும் கதாநாயகன் நகர ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறி நிற்கிறான். அங்கே அவன் தங்கும் வீட்டின் வயதான உரிமையாளரான பாட்டியை சந்தித்த பின்பு அவன் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதே ‘கதிர்’ படத்தின் கதை. “நாம வாழ்றது முக்கியமில்ல… யாருக்காக வாழ்றோம்ங்கிறது தான் முக்கியம்” என்ற தத்துவத்தை முன்னிருத்தும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. துவாரகா