மோடி ஆப்புக்கு ஆதரவு தெரிவித்த 92% மக்கள் பாஜக எம்.பியை சந்தித்தபோது: வீடியோ

500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என மோடி அறிவித்ததற்கு நாடு முழுக்க கண்டனங்கள் பெருகி வருகின்றன. இந்த சூழலில், டெல்லி பாஜக எம்.பி. ஹர்ஷவர்த்தன், நேற்று வங்கி ஏடிஎம் ஒன்றின் வாசலில் நின்றிருந்த மக்களை சீண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதில் ஆத்திரம் அடைந்த மக்கள், எம்.பி.யை அடித்துள்ளனர். போலீஸார் வந்து மீட்க முயன்றும், தொடர்ந்து ஹர்ஷவர்த்தன் தாக்கப்பட்டுள்ளார்.

காணோளி:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நடவடிக்கைக்கு 92% இந்திய மக்கள் ஆதரவு தெரிவித்ததாக மோடியும் பாஜகவின் மற்ற தலைவர்களும் சொல்லி வரும் நிலையில், ஹர்ஷவர்த்தன் தாக்கப்பட்டுள்ளது மக்களின் உண்மையான மனநிலையை காட்டுவதாக சமூக நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

Read previous post:
0a1b
“டிசம்பர் 4ஆம் தேதி பிடல் காஸ்ட்ரோவுக்கு இறுதி பிரியாவிடை”: கியூப அரசு

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கியூபாவில் காஸ்ட்ரோ மறைவையொட்டி 9

Close