’காஃபி வித் காதல்’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்து பாடியுள்ள “பேபி கேர்ள்” பாடல் – வீடியோ

முன்னணி கமர்ஷியல் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், குஷ்பு சுந்தரின் அவ்னி சினி மேக்ஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் ‘காஃபி வித் காதல்’.

ஜீவா, ஜெய், திவ்யதர்ஷினி, ஸ்ரீகாந்த், அமிர்தா, மாளவிகா ஷர்மா, ரைசா வில்சன், சம்யுக்தா சண்முகநாதன், ஐஸ்வர்யா தத்தா, ரெட்டின் கிங்ஸ்லி, யோகிபாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் “ரம் பம் பம்” ரீமிக்ஸ் பாடல் ஏற்கெனவே வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்த பாடலாக தற்போது யுவன் சங்கர் ராஜா இசையமைத்துப் பாடியுள்ள ”பேபி கேர்ள்” என்ற பாடல் வெளியாகியுள்ளது.

பட்டையைக் கிளப்பும் அந்த பாடலின் வீடியோ:-

Read previous post:
0a1a
விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று (16-07-2022) சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

Close