ஆர்.கே.சுரேஷ் தனது ‘ஸ்டூடியோ 9’ நிறுவனம் சார்பில் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘பில்லா பாண்டி’. இந்துஜா, சாந்தினி, யோகிபாபு, நமோ நாராயணன் , இயக்குநர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை சரவணசக்தி இயக்குகிறார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட படங்கள்:-