இந்திய அரசின் விருது பெற்று தந்த ‘அசுரன்’ இயக்குனர் வெற்றி மாறனுக்கு நன்றி சொல்லும் விழா!

2019-ம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான இந்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த தமிழ் படமாக தனுஷின் அசுரன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும், சிறந்த நடிகர் என்ற விருதினையும் தனுஷ் தட்டிச்சென்றுள்ளார் .இந்த விருதுகள் பெற்றுத் தந்த  ‘அசுரன்’ பட இயக்குனர் வெற்றி மாறனுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:-

Read previous post:
0a1d
தனுஷின் ’கர்ணன்’ பட டீசர் – வீடியோ

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில், வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ‘கர்ணன்’ படத்தின் அதிகாரபூர்வ டீசர்  –

Close