மாஸ்டர் மகேந்திரன் – ஷ்ரத்தா தாஸ் நடித்துள்ள ‘அர்த்தம்’ திரைப்படத்தின் டீசர் – வீடியோ

மாஸ்டர் மகேந்திரன் – ஷ்ரத்தா தாஸ் நடிப்பில், அறிமுக இயக்குனர் மணிகாந்த் இயக்கத்தில், மினர்வா மூவி மேக்கர்ஸ் – ஸ்ரீ வாசவி மூவி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘அர்த்தம்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இன்று வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர்:

Read previous post:
2
பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படத்தின் புகைப்படங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித்  ’சார்பட்டா பரம்பரரை’ படத்திற்குப் பிறகு  "நட்சத்திரம் நகர்கிறது" எனும் படத்தை இயக்கியிருந்தார். யாழி பிலிம்ஸ் விக்னேஷ் சுந்தரேசன்  மற்றும்  மனோஜ் லியோனல்ஜாசன் இந்தபடத்தை  தயாரித்திருக்கிறார்கள்.

Close