“எங்க அப்பன் எழுதிய சட்டம் பட்டியலின மக்களுக்கு பொருந்தாதா?” – வழக்கறிஞர் ராம்ராஜ் கேள்வி

சுவாதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், அவரது உறவினர்களும் வழக்கறிஞர்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை முற்றுகை இட்டுள்ளனர். ராயப்பேட்டையிலிருந்து ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் ஊடகங்களை சந்தித்தபோது: