- “உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகபூர்வமாக நடைபெறாது!” – இரா.முத்தரசன்
- ஜப்பான் திரைப்பட விழாவில் பங்கேற்கும் ‘இறுதிச்சுற்று’!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- 'தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சிறிதும் அவகாசம் இன்றி, இரவோடு இரவாக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலை அறிவித்துள்ளது.