- நீங்கள் ‘பரியேறும் பெருமாள்’ பார்க்க வேண்டும் – ஏன்?
- விஜய் சேதுபதியின் ‘96’ படத்தில் திரிஷா கதாபாத்திரம் – சஸ்பென்ஸ்!
ஒருவரை காதலித்துவிட்டு அவருடன் சேர முடியாமல் தடையாக நிற்கும் ஒரு சமூகச்சுவர் சட்டென தட்டுப்பட்டு, விலகி இருப்பதே நல்லது என நினைத்திருப்பீர்கள் இல்லையா? பரியேறும் பெருமாள் பாருங்கள்.